திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில்,பாறைகளை கொண்ட கரடு முரடான தோற்றத்திலும்,கடல்,மலை,மரங்கள் என வனச்செழிப்போடும் இயற்கை வளத்தூடும் காணப்படும் எமது வெள்ளை மணல் பிரதேசமானது மாணவர்களின் கல்வி,ஒழுக்கம்,விழுமியங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதிலும், சிறந்த வாழ்க்கை நிலமைகளையும் வழங்க வேண்டும் என்பதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது அல்;-அஸ்ஹர் பாடசாலை இனிதே வரவேற்கிறது.
“அனைத்து சவால்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய அன்பு,அறன்,பண்பு கொண்ட உயர் சமூகம்"
தேசியக் கொள்கைகளின்படி சமுதாயத்திற்கு உற்பத்தி, திறமையான மற்றும் ஒழுக்கமான குடிமக்களை உருவாக்குதல்